Mr. Arul Curedars Gnanapragasam

Arul Curedars Gnanapragasam

Date of Birth: 26 February 1938 - Deceased: 30 December 2023

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டதை வசிப்பிடமாகவும் Scarborough கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், நடராசா - நவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

யூடினி, காலஞ்சென்ற தர்சினி, கிறிசாந்தி, யாழினி, தர்சன், கமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யூலியன், ஜெயா, சுரேஷ், சியாமிளா, செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Thiraveen, Asmitha, Ashwin, Dayton, Aston, Tharshiya, Sarujan, Sangavi, Vaishnavi ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யூஜின், ஜெயம், நேசதுரை, புஸ்பம், ராணி, காலஞ்சென்ற யோகம், வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:-

Sunday, 07 Jan 2024  (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
------------------------
Monday, 08 Jan 2024  (8:00 AM - 9:15 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:-
 
Monday, 08 Jan 2024   (10:00 AM - 11:00 AM)
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:-
 
Monday, 08 Jan 2024   (11:45 AM)
 
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 05:00)