திருமதி. அருளம்பலம் செல்வாராணி

அருளம்பலம் செல்வாராணி

மறைவு: 12 அக்டோபர் 2023

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அருளம்பலம் செல்வாராணி அவர்கள் இன்று 12/10/23 வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


அன்னார். காலஞ்சென்ற திரு. திருமதி. இராமலிங்கம் தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும்.

காலஞ்சென்ற திரு. திருமதி. விஸ்வநாதர் தம்பதியரின் அன்பு மருமகளும்


காலஞ்சென்ற திரு. அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்

கந்தசாமி கனடா (தேவன், விஷணு கடை, கொழும்பு), நடராஜா கனடா (வாமு), ஜெயராணி கனடா (ஜெயா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2023 04:00)