திரு அருளம்பலம் செல்வரத்தினம்
தோற்றம்: 02 ஜனவரி 1955 - மறைவு: 02 டிசம்பர் 2019
யாழ்.மட்டுவில் தெற்கு,சாவகச்சேரியை பிறப்பிடமாகவும்,சந்தையடி ஒழுங்கை,ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் செல்வரத்தினம் அவர்கள் 02-12-2019ம் திகதி திங்கட்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பாள்(ராணி) அவர்களின் கணவரும்,
தாரணி,கணேசதாசன்(கணேஸ்,தாசன்),தர்மினி ஆகியோரின் அன்பு தந்தையும்,
இராசதுரை(அசோக்) அவர்களின் அன்பு மாமனாரும்
அனுஜா,அரிஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2019ம் திகதி செவ்வாய்கிழமை அன்று 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்;- குடும்பத்தினர்
Phone Mobile- +94 776 191921 ,+94 77 069 6143
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2019 10:53)
