திரு. அருளம்பலம் சிவசுப்பிரமணியம்

அருளம்பலம் சிவசுப்பிரமணியம்

மறைவு: 16 ஆகஸ்ட் 2026

யாழ். கலைநகர் வட்டு வடக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த திரு. அருளம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

வருண அருளீஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவவரதமணி, காலஞ்சென்ற மதியழகன், ராஜினி, காலஞ்சென்ற மாலினி, அருள்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருட்சோதி, சுபாஷினி, வரதராஜன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

முகவரி:-

83 Clive Road 

Belevede Da175BZ

துயர்பகிரும் பிரான்ஸ் வீட்டு முகவரி:-

58, rue, henri, fournier

93700, Drancy

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2026 00:00)