திரு. அருளம்பலம் ஈஸ்வரலிங்கம் மாஸ்ரர்

அருளம்பலம் ஈஸ்வரலிங்கம் மாஸ்ரர்

மறைவு: 26 ஜனவரி 2022

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரலிங்கம் மாஸ்ரர் இன்று 26.01.2022 இயற்கை எய்தினார்.

அன்னார் சறோஜினிதேவியின் (சறோ) பாசமிகு கணவரும்,

அமரர்களான அருளம்பலம் பூரணலட்சுமி (சின்னக்கிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பூலோகராசலிங்கம், காலஞ்சென்ற அன்னைகஸ்தூரிபாய் (ராணி), கதிர்காமலிங்கம், காலஞ்சென்ற சந்திரலிங்கம் (பிள்ளையார்), வனஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2022 06:34)