Mr. Arulampalam Ramanathan
(ஓய்வுநிலை ஆசிரியர்)
Date of Birth: 10 February 1929 - Deceased: 31 May 2025
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவவுனியா, பிரான்ஸ் - Montreuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளம்பலம் இராமநாதன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சின்னபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஞானபிரகாசம், பொன்னம்மா, கனகம்மா, நாகரத்தினம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,
உதயகுமார், சாந்தினி, காலஞ்சென்ற மாலினிதேவி, கஜேந்திரக்குமார், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷ்சினி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற சிவானந்தன், விஜயநிர்மலா, வெற்றிக்குமரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
துளக்சினி, நிகா, சாரங்கன், சாமினி, சாளினி, மதுஷா, வினோஷ், விதூஸ், சாம்பவி, சாருனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அத்தியன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
