திரு. அருளம்பலம் சண்முகலிங்கம்
தோற்றம்: 19 ஜூன் 1944 - மறைவு: 20 ஜனவரி 2021
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டணை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருலம்பலம் யோகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா தங்கலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
இராசலட்சுமியின்(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜசி, காலஞ்சென்ற கவிதா, கனிதா மற்றும் நவநீதன், ஜயநிதி(ஜீனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முரளிராஜ் அவர்களின் மாமனாரும்,
கமலாதேவி, மகேந்திராதேவி, தர்மகுலதேவி, சிறிராஜலிங்கம் ஆகியோரின் மூத்த சகோதரரும்,
காலஞ்சென்ற கனகநாயகம் மற்றும் பத்மலெட்சுமி(பத்மா), தியாகலிங்கம், மோகனதாஸ், கணேசா ஆகியோரின் மைத்துனரும்,
றாயன், டிலன், ஒலிவியா, லியா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜயநிதி - மகள் Mobile : +44 793 200 7748
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2021 06:06)
