Mr Arulampalam Sivasubramaniam
Deceased: 16 November 2019
யாழ்ப்பாணம் பண்ணாகத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் சிவசுப்பிரமணியம் நேற்று (16.11.2019) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா- பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான அற்புதமலர் சந்திரவதனா மற்றும் பாஸ்கரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சிறிமயூரன் (மயூரன் ஸ்ரோர்ஸ்), தயாளினி (பிரதேச செயலகம், உடுவில்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசநாயகி, சுதாகரன் ஆகியோரின் மாமனாரும்,
அபிஷாயினி, கிருஷங்கவி, சிவாறுஜன், மகரிஷா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.11.2019) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
சுழிபுரம் கிழக்கு,
சுழிபுரம்.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 806 5900,+94 77 900 9541
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2019 04:16)
