திரு. அருளம்பலம் சுதாகரன்

அருளம்பலம் சுதாகரன்

தோற்றம்: 09 பெப்ரவரி 1979 - மறைவு: 02 ஏப்ரல் 2022

யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் சுதாகரன் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து அருளம்பலம், சீதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாஞ்சன், ரிக்‌ஷிகா, கருணி, சஜீப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சினி (பிரான்ஸ்), சுதர்சன் (இலங்கை), சுகீர்தரன் (பிரான்ஸ்), சுஜீவன் சுதாதீபன் (இலங்கை), காலஞ்சென்ற தயாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரில்மன் பியூ (குட்டி- பிரான்ஸ்), நிர்மலா, நிசாந்தி, இலங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபாகரன் (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,

மீரா (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அற்றியானா (பிரான்ஸ்) அவர்களின் ஆசை மாமாவும்,

அபிவர்மன், தனுஷ், டஸ்வின் ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஐசஸ்வி, பூர்விச் ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 

Mr. Arulampalam Suthaharan, who was born and lived in Chemmani Road, Nallur, Jaffna passed away peacefully and was embraced by God on Saturday, 02 April 2022.

He is the beloved son of the late Nagamuthu Arulampalam and Seethadevi.

Beloved husband of Malini.

Ever loving father of Prathanjan, Rikshika, Karuni and Sajeep.

Kind and loving brother of Sutharshini (France), Sutharshan (Sri Lanka), Suhirtharan (France), Sujeevan Suthatheepan (Sri Lanka) and the late Thayalini.

Loving brother in law of Stillman Pugh (Kutty -France), Nirmala, Nishanthi and Lankeswary.

Also, the loving brother in law (Sahalan) of Prabaharan (France).

And, the kind brother in law of Meera (France).

Caring uncle (Mama) of Atriyana (France).

Loving uncle (Chiththappah) of Abhivarman, Thanush and Dashwin.

Affectionate uncle (Periyappah) of Ishashwi and Poorwich.

His funeral and final rites functions will be conducted at around 10:00 AM on Sunday, 03 April 2022, followed by cremation at the Chemmani Hindu Cemetery.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-      The Family

 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2022 13:04)