Mr. Arulampalam Thanigasalamoorthy

Arulampalam Thanigasalamoorthy

Date of Birth: 26 June 1946 - Deceased: 26 January 2023

யாழ் தேவாலய வீதி திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், A/F2/P5 ஹெலமுத்து செவன முகத்துவாரம், மட்டக்குளி என்னும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட  அருளம்பலம் தணிகாசலமூர்த்தி அவர்கள் நேற்று 26-01-2023ம் திகதி வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் முத்தம்மா அவர்களின் அன்பு மகனும், 
 
காலஞ்சென்றவர்களான அந்திரேசு அருளம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற பிரான்சிஸ்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற சண்முகிராசா மற்றும் கமலராசா, பதுமநாயகி, யோகரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
கனிஸ்ரலா, றீகன், ஜீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜெயகாந்த், ஜான்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
றோகித்தியன், ஜெரி ரபாயல், ஹனா ஜொகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை A/F2/P5 ஹெலமுத்து செவன முகத்துவாரம், மட்டக்குளி என்னும் முகவரியில் இன்று 27-01-2023ம் திகதி 2.00 மணியளவில் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் அன்னாரின் நல்லடக்கம் இடம்பெறும்
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2023 03:32)