திருமதி. அருளானந்தம் சரோஜா
தோற்றம்: 09 ஏப்ரல் 1941 - மறைவு: 09 ஜூலை 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அருளானந்தம் சரோஜா அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவார்களான சதாசிவம்பிள்ளை - தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜூ (சந்திரன்), மேகலா (கலா), காலஞ்சென்ற ரஞ்சன் (பன்னீர்), ஸ்டனிஸ்லாஸ் (மகேந்திரன்), லோரன்ஸ் (குமார்), சிவா, வசந்தகுமார், சித்ரா, வித்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் நல்லடக்கத்திற்காக 10-07- 2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல- 48/29, இராஜவரோதய சதுக்கம் (மட்டிக்களி), கண்டி வீதி, திருகோணமலை எனும் அன்னாரின் இல்லத்திலிருந்து திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 191 7945
www.tamilthakaval.org
