திரு. அருளானந்தசாமி ரகு
தோற்றம்: 14 ஜூலை 1964 - மறைவு: 14 ஆகஸ்ட் 2024
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தசாமி ரகு அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தசாமி-ஞானசௌந்தரி (தங்கராணி) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அமரராசா-தனலட்சுமி தம்பியினரின் மருமகனும்,
லிகிதாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
தேவி கௌசிகா, திருக்குமரன், ஶ்ரீதேவி, கனிநிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
