Mr Arulanantham Amabalamponniah
Date of Birth: 10 September 1944 - Deceased: 18 January 2024
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கன் தேவன்துறை நாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் அம்பலம்பொன்னையா அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் பொன்னையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
நடனராணி (கிளிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சின்னமயில், சாம்பசிவம், விவேகானந்தம் மற்றும் இராஜேஸ்வரி (கனடா), மங்களேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் கடைக்குட்டிச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம் (காத்தலிங்கம்), சிவதாசன் மற்றும் தாசன் (பிரித்தானியா), கண்ணதாசன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அத்தானும்,
அருட்செல்வன் (வசந்தன்), கமலவாசுகி (வாசுகி), வளர்மதி (வானதி), கஜபாலினி (மிருணா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்திரன் (அப்பர்), ரவீந்திரன், இராஜலிங்கம், சைலஜா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானன், வீஸ்மன், கர்ணன், சகானா, விக்ரம், விக்ரன்ற், விஸ்வா, காயத்திரி, ஐஸ்வர்யா, கீர்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
