திருமதி. பானுமதி அருளானந்தம்

பானுமதி அருளானந்தம்

தோற்றம்: 04 ஜூன் 1916 - மறைவு: 15 பெப்ரவரி 2022

யாழ். வல்வெட்டி பாமன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் பானுமதி அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

அமிர்தராணி, மகேந்திரன், செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பஞ்சரட்ணம், கிரிஜா, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாத், விஜயாளன், வைஷ்ணவி, நித்தியா, நிரூபன், ஹரிகரன், சேயந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஜீத், லக்‌ஷயா, வக்ஸ்லீனா, அநயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 16 February 2022      9:00 AM - 10:30 AM
Mahinda Funeral Parlour
591 Galle Road, Mount Lavinia, Sri Lanka
 
தகனம்:-
 
Wednesday, 16 February 2022       11:00 AM
General Cemetery,
Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2022 08:03)