திரு. அருளானந்தம் ஞானேஸ்வரன் (ரமணன்)

(Development Officer, Ministry of Education)

அருளானந்தம் ஞானேஸ்வரன் (ரமணன்)

தோற்றம்: 23 மே 1965 - மறைவு: 15 ஜூலை 2021

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் ஞானேஸ்வரன் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தம்பிஐயா, இராசலோஹினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஞானமலர் (Management Officer- Multi-Purpose Development Task Force) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயா (வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சர்வேஸ்வரன் (Professor of Law- University of Colombo) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சக்திவேல் (Manager- HNB), சத்தியபாமா (கனடா), ஞானவேல் (Accountant- Subash Exports Ltd) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-07-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- அ. சர்வேஸ்வரன்
 
தொடர்புகளுக்கு:-
 
அ. சர்வேஸ்வரன் - சகோதரன் Mobile: +94 71 838 1145

www.tamilthakaval.org


"We are so sorry and saddened to hear the news of your beloved husband and loving daughter's father of loss. Please accept our deepest condolences and think of you and your family around at this difficult time. We pray for his soul rest in peace with no pain. "
- Mr& Mrs Mahendran (United Kingdom, 18/07/2021 03:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2021 00:44)