செல்வி. அருளானந்தம் கௌதமி
தோற்றம்: 08 ஏப்ரல் 1987 - மறைவு: 08 டிசம்பர் 2020
வளலாயைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் வளலாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி அருளானந்தம் கௌதமி 08/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் அருளானந்தம் இராஜேஸ்வரி ( சின்னவண்ணம்) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா நாகரத்தினம் அவர்களின் அன்புப் பேர்த்தியும் ,
காலஞ்சென்ற திருமேனி அருளம்மா தம்பதியினரின் பேர்த்தியும் ,
சுபாஷினியின் பாசமிகு அக்காவும் ,
சிவகணேஷன், காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவலிங்கம், தனலட்சுமி, சண்முகரட்ணம், சுகிர்தலட்சுமி, ருக்குமணிதேவி, மகேந்திரம், கமலாதேவி, ரட்ணசோதி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
குணபாலன் சாந்தினி, சிவயோகம், இரட்ணேஸ்வரி லோகநாதன் ஆகியோரின் பெறாமகளும்,
மயூரன், வத்சலா, கமலகாந்த் சசிகாந்த், வனஜா, அஞ்சனன், கிருதிகா, கீதன் மாலவன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 10.12.2020 வியாழக்கிழமை வளலாயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 03.00 மணியளவில் வளலாய் கூனங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :- குடும்பத்தினர்
விமான நிலைய வீதி , வளலாய் மேற்கு ,வளலாய், அச்சுவேலி.
தொடர்புகளுக்கு:- +94 77 768 4347
:- +94 77 5029211
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு வளலாய் பழைய மாணவர் சங்கம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
=================
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2020 05:08)
