திரு. அருளானந்தம் கதிரவேலு

அருளானந்தம் கதிரவேலு

தோற்றம்: 15 மே 1948 - மறைவு: 25 மே 2024

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், லண்டன் கறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் கதிரவேலு அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

லோஜினி, சுஜிதா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

நிமலதாசன், மதனறூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதிஷன், ஜேஷ்ணவி, ஷஸ்மினி, அகத்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் (தாத்தாவும்),

காலஞ்சென்றவர்களான சிவானந்தன், பரமேஸ்வரி மற்றும் பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற தியாகராஜா, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரை Hendon cemetery and crematorium north chapel, (Holders hill road, London, NW7 1NB) என்ற முகவரியில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2024 04:00)