திரு அருளானந்தம் ரவீந்திரன்
தோற்றம்: 02 அக்டோபர் 1970 - மறைவு: 09 நவம்பர் 2020
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Chessington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் ரவீந்திரன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செபஸ்தி அருளானந்தம் சத்தியலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
தாமோதிரம்பிள்ளை மனோகரன் சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
ரெபேக்கா, மெனுசா, Abigail, Enoch and Rachel ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கஜேந்திரன்(கஜன்), அனுரெந்திரன்(அனுரா), புவேந்திரன்(உக்கு), தர்ஷினி விஜயகுமார், சூசைதாசன்(தாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷோபா, கிருஷாந்தினி, விஜயகுமார், காலஞ்சென்ற ரெபேக்கா, பமிளா சசிகுமார், பிரேமளா சிவகணேஸ், பாஸ்கரன் அரவிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Garis, Anis, Beullah, Meshath, Obshanth, Shathok, Late Aliya ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
Hosea, ஜேம்ஸ், Myra, மெர்சி, சாரா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிங்கராஜா, கிருபைராஜா, சதலக்ஸ்மி சிவலிங்கம், சீதாலக்ஸ்மி பாலசுந்தரம், காலஞ்சென்ற ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2020 திங்கட்கிழமை அன்று Kingston இல் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
நிர்மலா - மனைவி Mobile : +44 78 824 6278
விஜயகுமார் - மைத்துனர் Mobile : +44 783 298 0427
அனுரெந்திரன்(அனுரா) - சகோதரர் Mobile : +33 65 949 7194
சூசைதாசன்(தாசன்) - சகோதரர் Mobile : +44 745 434 5778
புவேந்திரன்(உக்கு) - சகோதரர் Mobile : +44 740 165 3153
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2020 04:48)
