Mr. Arulanantham Sivakumaran

Arulanantham Sivakumaran

Date of Birth: 30 October 1961 - Deceased: 19 April 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், மார்க்கம் - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் சிவகுமாரன் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - தவமணி (குட்டி) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாதேவா - பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜீவிகா, பிரவிகா சௌமிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாந்த் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

இந்துமதி, மதுமதி (இலண்டன்), இந்திரகுமார் (புத்தா), வசுமதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

யோகநாதன், விஜயநாதன் (இலண்டன்), வதனப்பிரியா, தர்மசீலன், இந்திராணி, காலஞ்சென்ற ஜெயக்குமார், ஸ்ரீகுமார் (இலங்கை), காலஞ்சென்ற சாந்தகுமார், வனிதா (இலங்கை), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐசானா வின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 05:00 - 09:00 மணி வரையும், 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 07:30 - 09:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON, L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2026 00:00)