Mr. Arulanantham Thambu Geethapongalan

Arulanantham Thambu Geethapongalan

Date of Birth: 21 July 1933 - Deceased: 03 June 2025

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பெரியவிளான், கனடா - Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் தம்பு கீதபொன்கலன் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் விண்ணகம் சென்றார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் தம்பு - மரியம்மா தம்பதியினரின் புதல்வனும்,

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

திறினீற்ரி (நிர்மலா), தியோப்பிளஸ் (நேசன்), அருட்சகோதரி றதினி (திருக்குடும்ப கன்னியர்மடம் - வவுனியா), ஆன்ரதி, டெனற் (அருள்), யஸ்ரின் (ஜெயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராசா இம்மானுவேல் (துரை) செல்வராசா, கிறிஸ்ரி, நவராசா, ஜோச் மற்றும் அன்ரனி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமேனி, டொறின், சுதா, தனுயா, வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொக்சிக்கா, றுபேஸ், நீல், ஜெசன், கவின், ஆகாஷ், சாஷா, செறினா, யூலியான ஆகியோரின் பேரனும்,

தாரா, யாத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 - 8:00 மணி வரையும், 12-06-2025 வியாழக்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் Scott Funeral Home (Mississauga Chapel 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் Saviour of the World Chinese Parish (30 Bristol Rd W, Mississauga, ON L5R 3K3, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Assumption Catholic Cemetery & Funeral Home (6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2025 04:00)