Mr. Arulanatham Anton Wisley Ravendra
(Former Employer Post Office - Jaffna, Former Employer Saturday Review (Publicity LTD))
Date of Birth: 31 May 1954 - Deceased: 03 July 2025
யாழ். 60/1A, Salomans Lane, பழைய பூங்கா வீதி, சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், மதவடி ஏழாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் அன்டன் வெஸ்லி ரவீந்திரா அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - நவமணி தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருளப்பு - ஞானம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மேரி லூட்ஸ் (தவராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கலிஸ்ரா, வானுசன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சரோஜினி (ஜேர்மனி), எட்வேட் (திருச்சி), லயன் மனோகரன், சாந்தி (கனடா), காலஞ்சென்ற பேனாட், மாலினி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற டெய்சி பற்றிமா, ஸ்திபன் (இலண்டன்), அன்டனிதாஸ் (கனடா), அருள்தாஸ் (இலண்டன்), மேரி யசிந்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இசிதோர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் இசிதோர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
