Mr. Arulappu Anthony Anton

Arulappu Anthony Anton

Date of Birth: 08 June 1951 - Deceased: 26 June 2025

முல்லைத்தீவு மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளப்பு அந்தோனி அன்ரன் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற எஸ்தாக்கி - அருளப்பு மரியப்பிள்ளை (பிலிப்பாச்சி) தம்பதியினரின் பாசமிகு மகனும், மரியாம்பிள்ளை - சவினம்மா தம்பதியினரின் மருமகனும்

காலஞ்சென்றவர்களான லூர்து நாயகம் (ராசா), பிலோமினா (தங்கமணி), மேரி பிரான்சிஸ் (ஐயாமணி), லூசியா (மூத்தா) மற்றும் ஜசிந்தா (சின்னா), காலஞ்சென்ற ஜீவரட்ணம் (ஜீவா), அன்ரனி யேசுரட்ணம் (சந்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மரிய றீட்டா (இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்திநாதர் இருதயமேரி, பர்ணபாஸ் பிலோமினா, அருள் நாதர் மரியா, இராமச்சந்திரன், ஆரோக்கிய நாயகி,

நேசரட்ணம், மரியநாயகி, தேவராஜா, கிளி ஆகியோரின் மைத்துனரும்

ஜெபானந்தன் (பிரான்ஸ்), நித்தியானந்தன் (இலண்டன்), யூட் ஆனந்தன் (பிரான்ஸ்), யூடிற் அனித்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்

ஆன் சாரா, அர்சின் டிஷானி, யூட்ஸ் பிரதீபன் ஆகியோரின் மாமனாரும்

யூலினா, ஜெய்னிஸ், ஜொய்னா, காலஞ்சென்ற செழியன், யோசுவா, ஜோயல், யுவின், மகிழினி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-06-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்திருக்கும் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் உண்ணாப்பிலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Regret the demise of our friend Malayan Antony."
- George hudson (Canada, 28/06/2025 06:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2025 04:00)