திரு அருளப்பு ஜோசப்
தோற்றம்: 10 டிசம்பர் 1951 - மறைவு: 23 நவம்பர் 2020
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு ஜோசப் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அருலன்டோ மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியஸ்ரெலா அவர்களின் பாசமிகு கணவரும்,
மென்றோ, மியூறியலா, மிறானி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
ஜோஜ், பிரான்சிஸ்(பால்ராஜா), யசிந்தா மனோகரி(ராஜிவி), காலஞ்சென்ற ஒஸ்மன்(மகேந்திரன்), ஒஸ்வால்ட்(யோகேந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இன்றைய அசாதாரண சூழ்நிலை கமைவாக சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து திருப்பலி நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Tuesday, 01 Dec 2020 1:00 PM
CHAMBRE FUNERAIRE INTERCOMMUNALE
268 Rue du Général Renault, 37000 Tours, France
திருப்பலி:-
Tuesday, 01 Dec 2020 3:00 PM
Église Saint-Pierre et Saint-Paul
3 Rue du Comté de Mons, 37300 Joué-lès-Tours, France
நல்லடக்கம்:-
Tuesday, 01 Dec 2020 4:00 PM
Cimetière de Joué Les Tours
6 Rue de la Rabière, 37300 Joué-lès-Tours, France
தொடர்புகளுக்கு:-
குடும்பத்தினர் Mobile : +33 76 929 1775 Mobile : +33 65 218 0573
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2020 05:31)
