திருமதி. அருள்மொழி கதிர்காம தர்ஷன்

(முன்னாள் ஆசிரியர் - கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், யாழ் / வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி, முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு)

அருள்மொழி கதிர்காம தர்ஷன்

தோற்றம்: 09 நவம்பர் 1969 - மறைவு: 11 ஜனவரி 2023

யாழ். கோண்டாவில் கிழக்கு இலக்கம் 188, பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருள்மொழி கதிர்காம தர்ஷன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுந்தரம் தர்மலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

கெருடாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, சிவஞானம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

கதிர்காம தர்ஷன் அவர்களின் அன்பு மனைவியும்,

விகாஷினி, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேன்மொழி, கனிமொழி, தர்மினி, ரேவதி, வாணி ஆகியோரின் அன்பிற்குரிய சகோதரியும்,

கிரிஷாந்தன், தேவசுதன், இளங்கீரன், தர்மராஜ், தவபாலன் ஆகியோரின் மைத்துனியும்,

கதிர்காம சுதர்ஷன், மீரா ஆகியோரின் அண்ணியும்,

சுபன், தேசிகன், கவிந்தலா, அபிவதன், ஆருஷன், ஆதிஷன், அகரா, ஆதிரன், மதுஷனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Friday, 20 Jan 2023         2:30 PM - 4:00 PM
Saturday, 21 Jan 2023    10:00 AM - 12:00 PM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
 
கிரியை:-
 
Sunday, 22 Jan 2023       8:00 AM - 10:30 AM
Richard Challoner School Xavier Centre School House Richard Challoner,
Manor Dr N, New Malden KT3 5PE, United Kingdom
 
தகனம்:-

Sunday, 22 Jan 2023         11:20 AM - 12:00 PM
North East Surrey Crematorium Cemetery Lodge,
Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2023 05:45)