Mrs. Arulpragashi Thangathurai Nadar

Arulpragashi Thangathurai Nadar

Date of Birth: 14 July 1945 - Deceased: 22 April 2024

"நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,

விசுவாசத்தை காத்துக் கொண்டேன்"

                                                                                               2 திமோத் 4:5

இல. 81/3, கொலேஜ் வீதி, கொழும்பு - 13 யைச் சேர்ந்த அமரா் தங்கத்துரை நாடார் அவர்களின் அன்பு மனைவி திருமதி. அருள்பிரகாஷி தங்கத்துரை நாடார் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், அனிதா, செலின்பாத்திமா, என்டனி உதயராஜன், சாந்திமலர், விக்டர் தேவராஜன், வேர்ஜின் பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரசேகர், ஜெயகுமார், ஜெயக்கனி, நீதிராஜன், விக்டர் ஆம்ஸ் ரோங், ரின்சி பெப்லிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டீனா, ஒசன்னா, ஜென்சின் ரிக்ேகா, ஜொஹான், ஜஸ்டினா செல்மா, எமிலியா, ஸ்டீவ், தெபித்தா, ஜொயனஸ், டேனியல், டெரி, ஜெரல்ட், நெத்மா, ஐஸ்வர்யா ஆகியோரின் அருமை பாட்டியும்,

ஷெனவ், ஜேடன் ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கத்திற்காக மாதம்பிட்டி மயானத்திற்கு (றோ.க) எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 04:00)