Mr. Arulraj Suventhan
Date of Birth: 27 October 2001 - Deceased: 30 December 2024
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோ மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருள்ராஜ் சுவேந்தன் அவர்கள்கடந்த 30-12-2024 திங்கட்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார், அருள்ராஜ் (ஆசிரியர் - யாழ்/பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி) - யமுனா (சமுர்த்தி முகாமையாளர் - சண்டிலிப்பாய பிரதேச செயலகம்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
சதுர்த்திகன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம்-புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான அருளம்பலம்-இரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விஜயடேஸ்வரன்-நகுலாம்பிகை ஆகியோரின் பெறாமகனும்,
கோதீஸ்வரன்-சியமளா, சுரொஸ்வரன்-தாரணி, யோகேஸ்வரன்- அருந்ததி, ஞானேஸ்வரன்-சுகந்தினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
யானுஷன் அவர்களின் உடன் பிறவா சகோதரனும்,
டிலானி, டிஷானி, துஸான், கிஸான், நிகேதன், ஜனனி, பிரவீனா, திலக்ஷனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் Aeterna Funeral Home (55 Rue Gince, Montreal) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் (இலங்கை நேரம் இரவு 7:30) புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
