Mrs. Arulrajah Savundari
Deceased: 16 November 2026
வவுனியா, பம்பைமடுவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பரிசை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்ராஜா சவுந்தரி 16.11.2026 பிரான்சில் சுகவீனம் காரணமாக காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிதம்பரம் ஆகியோரின் புதல்வியும், காலஞ்சென்ற காசிநாதர் மற்றும் நெளுக்குளத்தில் வசிக்கும் புஸ்பராசமணி ஆகியோரின் மருமகளும்,
காசிநாதர் அருள்ராஜா (அருள் - பிரான்ஸ், முன்னாள் CTB உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு துணைவியும்,
ஜனனி (பிரான்ஸ்), அஜிதன் (பிரான்ஸ்), சஞ்சித் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரூபன் (பிரான்ஸ்), பிரியங்கா (நெளுக்குளம்) ஆகியோரின் மாமியாரும்,
ரிஷ்விதா, யுகேவ், அஷ்ரித் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான கற்பகம், சரவணமுத்து, லோகநாதன் மற்றும் தில்லைநாதன் (ஜேர்மனி), நடராஜா (இலண்டன்), சரோஜா (பிரான்ஸ்), விக்னேஸ்வரன் (நோர்வே), விக்னேஸ்வரி செல்வரத்தினம் (ஓய்வுநிலை ஆசிரியை, குடியிருப்பு,வவுனியா), பவானந்தன் (பிரான்ஸ்), தயாளன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கோமதி (ராணி, நெளுக்குளம்), காலஞ்சென்ற ஜெயராஜா (ஜெயம்), விஜயராஜா (ஜேர்மனி), சிவகுமார் (சுவிஸ்), காந்தினி (அவுஸ்திரேலியா), காசிஆனந்தன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனியுமாவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
அஜிதன்: +33 66 674 8855
சஞ்ஜித்:+33 65 136 5457
விக்கினேஸ்வரி: +94 76 643 0676 (வவுனியா)
www.tamilthakaval.org
