திருமதி. அருட்செல்வம் சிவராணி (சிவனேஸ்வரி)

அருட்செல்வம் சிவராணி (சிவனேஸ்வரி)

தோற்றம்: 17 பெப்ரவரி 1970 - மறைவு: 30 நவம்பர் 2024

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், 10, Kingsmead Avenue NW9 7NL, London இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருட்செல்வம் சிவராணி அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா-சிவயோகம் தம்பதியினரின் அன்பு மகளும்,

இராசதுரை-ஞானாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

அருட்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

கஜிபன், கோபிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அஜித்குமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜெயக்குமார் (பிரித்தானியா), சுகுமார் (இலங்கை), சந்திரபாலா (இலங்கை) காலஞ்சென்ற றேணுகாதேவி (இலங்கை), ரவிந்திரககுமார் (ஜேர்மனி), கலாபவாணி (இலங்கை), பவளராணி (இலங்கை), காலஞ்சென்ற இராஜகுமார் (பிரித்தானியா), சந்திரகாந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இரகுபதிராஜா சிறீறங்கநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சுதந்திராதேவி, சுசிலாதேவி (இலங்கை), ஜெயந்தி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் Church of the Ascension, Hanger Hill (Beaufort Rd, London W5 3EB, United Kingdom) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, Alperton Cemetery (Clifford Rd, Wembley HA0 1AF, United Kingdom) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியளவில் 10, Kingsmead Avenue NW9 7NL, London இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் மதிய போசனம் நடைபெறும்.

வ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2024 05:00)