திருமதி. அருட்செல்வி பரமேஸ்வரன்
தோற்றம்: 18 ஆகஸ்ட் 1944 - மறைவு: 23 டிசம்பர் 2024
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருட்செல்வி பரமேஸ்வரன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான ஏரம்பு பண்டிதர் (ஆசிரியர்) -இராஜலட்சுமி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை- தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மூத்த மருமகளும்,
பரமேஸ்வரன் (பிரபல புகையிலை வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வராகினி (கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சன்டீப் (கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
வியான் அவர்களின் அருமை பேர்த்தியாரும்,
கலைமகள் (இலண்டன்), அருண் மொழித்தேவர் (இலண்டன்), சிவதேவன் (கனடா), மெய்கண்டதேவர் (கனடா), ஞானவாணி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சபாநாதன், லோஜனா (இலண்டன்), விஜயகலா ( Dental Doctor-கனடா), கேதீஸ்வரி (கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்மலிங்கம், ஜெகதீஸ்வரி, குமரேஸ்வரன் (பிரபல புகையிலை வர்த்தகர்), சிவதேவி, அருளானந்தசோதி, ஜெகசக்தி ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அம்பலவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:-
வேலணை மேற்கு
7ஆம் வட்டாரம், வேலணை,
யாழ்ப்பாணம்.
www.tamilthakaval.org
