திருமதி. அருள்சோதி சிசில் செல்வநாயகம்
தோற்றம்: 28 ஜூலை 1939 - மறைவு: 11 மே 2025
யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்சோதி சிசில் செல்வநாயகம் அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் பாவிலுப்பிள்ளை - எலிசபெத் சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சந்தியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோசப் செல்வநாயகம் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர் - மிருசுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
திஸ்ஸநாயகம் (திஸா), காலஞ்சென்ற தனநாயகம் (தனா), வின்சன் விக்னநாயகம் (விக்னா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரோனட் வசந்தி, அன்ரோனிட்டா (Anto) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Nicholyn - Niroshan, Noelyn - Janojjan, Nancilyn, Joanne, Johnathen, Jolynne ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Trinity, Raiden ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-05-2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-05-2025 சனிக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் Our Lady of the Airways Church (7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Assumption Catholic Funeral Home (6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
