Mrs Arumaithurai Saraswathy
Date of Birth: 18 March 1952 - Deceased: 05 May 2024
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்புடமாகவும், மல்லாவி புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருமைத்துரை சரஸ்வதி அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருமைத்துரையின் அன்பு மனைவியும்,
அருள்வேந்தன் (மாவீரர் மேஜர் தேனமுதன்) அவர்களின் அன்பு தாயாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 04:00)
