Mr. Arumaithurai Subramaniam

Arumaithurai Subramaniam

Deceased: 17 July 2024

யாழ். வல்வெட்டிதுறை தீருவிலை பிறப்பிடமாகவும், Backnang – Moers ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருமைத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்- சீதாங்கனியம்மா தம்பதியினரின் அருமைமிகு மூத்த புதல்வனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் தம்பதியினரின் மருமகனும்,

சாந்தினி அவர்களின் பாசமிகு, அன்புக்குரிய கணவரும்,

இந்துஜா, சந்தியா ஆகியோரின் அன்பு தந்தையும்,

றொஷீலனின் மாமனாரும்,

மாயா, மீராவின் அன்பு ஐயாவும்,

அருமைசெல்வத்தின் அன்புச் சகோதரனும்,

இராசலட்சுமி, இராசமலர், பொன்மொழி, மணிமொழி, காலஞ்சென்ற, நாகேஸ்வரன், , கருணாகரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2024 04:00)