திரு. ஆறுமுகம் அருந்தவராசா (ராசா)

ஆறுமுகம் அருந்தவராசா (ராசா)

மறைவு: 02 ஜூன் 2025

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  ஆறுமுகம் அருந்தவராசா  அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2025 01:56)