Mrs Arumugam Chanderakanthi

Arumugam Chanderakanthi

Deceased: 14 December 2019

இல.03/A, வட்ட வீதி, களுதாவளை, மாத்தளையைச் சேர்ந்த திருமதி ஆறுமுகம் சந்திரகாந்தி அவர்கள் 14.12.2019 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.


அன்னார் அமரர் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி கிரிஷாந்தி மணிவண்ணன், திருமதி பிருந்தா பிரேந்திரா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

திரு. R.மணிவண்ணன் (சட்டத்தரணி), திரு.P.K.பிரேந்திரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.12.2019 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக களுதாவளை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.

தகவல் : மருமகன் - மணிவண்ணன் (சட்டத்தரணி) - மாத்தளை
Tel: +94 77  739 8673

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2019 04:10)