திரு. ஆறுமுகம் குணசிங்கம் (குணம்)
மறைவு: 16 அக்டோபர் 2026
யாழ். காரைநகர், களபூமி சத்திரத்தைப் பிறப்பிடமாகவும், தலையாழி ஒழுங்கை, இராமநாதன் வீதியை வசிப்பிட மாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் குணசிங்கம் அவர்கள் 16-10-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், குமரேசையா - மகேஸ்வரி (கரம்பன்) தம்பதியினரின் மருமகனும்,
ரஞ்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கியின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், பரமேஸ்வரன், இரத்தினகுமாரி மற்றும் மங்களகுமாரி, நகுலேஸ்வரி (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
அபயன் (கனடா), ரஞ்சன் (கனடா), ஜெயந்தி (கனடா), வாகீசன் (கனடா), வேந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2026 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 75 046 5903
+94 76 600 9069
www.tamilthakaval.org
