திருமதி. ஆறுமுகம் இந்திராணி
தோற்றம்: 26 மார்ச் 1843 - மறைவு: 27 ஜூலை 2025
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், இல - 53/13, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் இந்திராணி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தபோநிதி, பிரேமச்சந்திரன், திருலோகநாயகி, தவச்செல்வி, யோகேஸ்வரன், யோகலிங்கம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சற்குணராசா, காலஞ்சென்ற சிவனேஸ்வரி, கஜேந்தினி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், வரதராசா, விஜயகுமாரி, தர்சினி ஆகியோரின் மாமியாரும்,
சிந்துஜா - ஜெயப்பிரகாஸ், தர்சன், தனுஜா, நிருஜா - மயூரன், மிதுஷன் - ஜீவிதா, மிதுஷாலினி - மானேஷ், திவ்யா, சுபோகா, சினேக்கா, துர்க்கா, அனுஷன், டக்ஷஜன், சுதனிகா, சுதர்ஷன், தர்சிகா - ஜவாகர், தனுஷன், திருவேரகன், சாந்தரூபன், குகரூபன், ஹரீசன், துசானி, ஹர்சன், ஹல்யானி, திலக்சனா ஆகியோரின் பேத்தியும்,
தியாஷிதா, மிதுன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2025 முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
