திரு. ஆறுமுகம் ஜெகசோதி
(பிரபல வழக்கறிஞர்)
மறைவு: 17 மார்ச் 2022
திருகோணமலை மண்ணின் பிரபல வழக்கறிஞர் திரு. ஆறுமுகம் ஜெகசோதி அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் கோணநாதனின் திருப்பாதங்களில் சரணடைந்து விட்டார்.
இறுதிச் சடங்கு நாளை மாலை இல 15, அருணகிரி வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, மாலை 4 மணியளவில் நல்லடக்கத்திற்காக இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Our famous Attorney at Law in Trincomalee, Mr. Arumugam Jegasothy surrendered at the feet of our God today at around 3 PM.
His funeral and final rites functions will be conducted at his residence at No. 15, Arunagiri Road, followed by cremation at around 4 PM at the Hindu Cemetery.
We pray for his soul to rest in peace.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2022 00:57)
