திரு. ஆறுமுகம் கயாபரன்

ஆறுமுகம் கயாபரன்

மறைவு: 02 மே 2025

யாழ். மருதங்கேணியை பிறப்பிடமாகவும் இத்தாலி, ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கயாபரன் ஆறுமுகம் அவர்கள் 02-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நவக்குமார் - சிவகுமாரி (யசோ) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பிரதீபா (மஞ்சு) அவர்களின் ஆருயிர் கணவரும்,

அஞ்சனன், அர்யூன், உத்திரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

கயல் செல்வி, அயற் செல்வி, அருட் செல்வி, கயல் விழி, அருள் விழி, சோபிகா, ஆகியோரின் அருமை சகோதரனும்,

பிரவீனா, புஸ்பராசா, சிவராசா, காலஞ்சென்ற விஜயகுமார்,  சிவகாந்தன், விஜயகுமார், தனுஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 WoodBiNe Ave Markham-ont L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium INC. (2 Stalwart Industrial Drive Gormley.ont-LOH IGO) இல் நல்லடக்கம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2025 04:00)