Mrs. Arumugam Kamalam

Arumugam Kamalam

Date of Birth: 27 December 1938 - Deceased: 04 June 2025

யாழ். அனலைதீவு  6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்  கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. ஆறுமுகம் கமலம் அவர்கள் 04-06-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற சின்னாச்சி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும,

தேவரஞ்சிதம், சாந்தமலர், சிவானந்தி, பிரகஷ்பதி, தனபதி, சிவபதி ஆகியோரின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தங்கம்மா (சுவிஸ்), கண்மணி, காலஞ்சென்ற பரமலிங்கம், தெட்சணாமூர்த்தி, ஜெகதீசன், காசிலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நீலவேணி, பவானி மற்றும் ஈஸ்வரி, அம்பிகாமலர், சத்தியகலா, மாலதி, காலஞ்சென்ற வேலாயுதம், கணேசபிள்ளை (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சபாரத்தினம், சச்சிதானந்தம், மகேசன், நிரஞ்சனா, ரேவதி, ஜெயசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகன்யா - நோவார், மயூரி - காடி, றோகராஜ், அனுஷன் - சாருகா, சிந்தூரா - கவிதன், மதுரா, அபிரா - கபித், சொரூபன், ராகவி, நிரூபன், தர்ஷன், ஜோதி, பூர்வஜா, அனிக்கா ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,

மாயா, அலானா, அயிறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

05-06-2025 வியாழக்கிழமை காலை [8:00 - 12:30]

கிரியைகள்:-

05-06-2025 வியாழக்கிழமை நண்பகல் [12:30 - 2:30]

                      @

Chapel Ridge Funeral Home

[8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1]

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2025 04:00)