திருமதி ஆறுமுகம் கமலாம்மாள்

ஆறுமுகம் கமலாம்மாள்

தோற்றம்: 28 ஜனவரி 1947 - மறைவு: 24 பெப்ரவரி 2024

யாழ். பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் கமலாம்மாள் அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரதீஸ்வரன் (ரதீஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜெயமணி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தரவு மூலம்:மாதகல் நெட்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2024 05:00)