திரு. ஆறுமுகம் கமலநாதன்
தோற்றம்: 09 ஆகஸ்ட் 1939 - மறைவு: 13 செப்டம்பர் 2025
யாழ். சித்தன்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கமலநாதன் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா - சீதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி (பொன்மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமரண், நிரஞ்ஜலா (சாயினி), ரமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனபாலன், ரேவதி, ஹம்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லேயானா லேயோ அவர்களின் தாத்தாவும்,
அபரா அனாகா அவர்களின் அருமை அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகி, சிறி பத்மநாதன், செல்லநாதன் மற்றும் நளினியின் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நவாலி வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
பிள்ளையார் கோயிலடி,
சித்தன்கேணி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
