திரு ஆறுமுகம் கனகசிங்கம்
தோற்றம்: 04 மே 1940 - மறைவு: 28 நவம்பர் 2024
யாழ். சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கனகசிங்கம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
வேழவேந்தன், செந்தூரன் (கனடா), சுகந்தன் (உரிமையாளர்-Venkadeswara Agro Trading (Pvt Ltd & Venkadeswaea Express), சகந்தினி, அருண் (பிரான்ஸ்), தவலோஜினி (பிரதி ஆணையாளர் மாநகரசபை-யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகந்தினி, சர்வாம்பிகை (கனடா), பாமினி, ஸ்ரீசுகந்தராஜா (கனடா), பவித்திரா (பிரான்ஸ்), நிரோஜன் ( உதவித் திட்டமிடல் பணிப்பாளர்- பிரதேச செயலகம்,கோப்பாய் மற்றும் வேலணை) ஆகியோரின் மாமனாரும்,
மயில்வாகனம் காலஞ்சென்ற இராசம்மா, தம்பிராஜா மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகிந்தன், சயந்தன், விஹசினி,அஷ்வியா, அபினேஷ், சமிதா, அபிஷேக், விபின், ஸ்ரீ அச்சலோ, ஸ்ரீ அஞ்சலோ, அஜ்வி, அத்விக்,பிரவிந் மற்றும் கேசரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
இராஜ வீதி, சிறுப்பிட்டி மேற்கு,
நீர்வேலி.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
