திரு. ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் (சமூக சிரோமணி, சமூகசீலர்)

(முன்னாள் மஸ்கெலியா எஸ்டேட் சிரேஷ்ட உதவி அதிகாரி, இணுவில் பரமானந்தவல்லி அம்மன் கோவில் தர்மகர்த்தா, லண்டன், வெம்பிளி, ஈழபதீஸ்வரர் ஆலய சக ஸ்தாபகர், ஆலய ஸ்தாபக நிர்வாக உறுப்பினர் மற்றும் ஆலய பொது முகாமையா)

ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் (சமூக சிரோமணி, சமூகசீலர்)

தோற்றம்: 18 நவம்பர் 1952 - மறைவு: 23 செப்டம்பர் 2022

யாழ். இணுவில் மேற்கு பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரரும்,
 
காலஞ்சென்றவர்களான இணுவில் தெற்கைச் சேர்ந்த முருகேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ரேணுகா அவர்களின் பாசமிகு கணவரும்,
 
கு.புனிதவதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
இலண்டனில் வசிக்கும் கௌசிகா, நிஷாகரன், ஹரிஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கோபிதரன், Dr. ஸ்ரீசயானி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
திவிதுஷன், லம்போதுஷன், யாதவிகா, ஓவியா, நிரோஷன், விவேதீ, அறிவுதீ, சரஸ்வதி, இதிகாம்பிகை ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான Dr. S.K. நாதன் (மஸ்கெலியா) சோமேஸ்வரி, சோமசேகரம் மற்றும் விஸ்வநாதன் (கொழும்பு), சோமாஸ்கந்தமூர்த்தி (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,
 
காலஞ்சென்ற கைலாசநாதன் மற்றும் ராஜபூபதி, ரஜினி, சரோஜினி ஆகியோரின் சகலனும்,
 
Dr.சந்திரகுமார்(வவுனியா), Dr. தனவந்தி (தேசியவைத்தியசாலை கொழும்பு), செல்வந்தி (கனடா), நிமலன் (கொழும்பு), அருணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 07 Oct 2022         6:00 PM - 9:00 PM
Saturday, 08 Oct 2022    4:00 PM - 8:00 PM
Asian Funeral Care
35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
 
கிரியை:-
 
Sunday, 09 Oct 2022       8:00 AM - 12:30 PM
Oshwal Ekta Centre
366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 09 Oct 2022        2:00 PM - 3:00 PM
Hendon Crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2022 13:43)