திரு. ஆறுமுகம் குமாரசாமி
தோற்றம்: 22 அக்டோபர் 1947 - மறைவு: 23 அக்டோபர் 2026
யாழ். காரைநகர் பயிரிக்குடலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் குமாரசுவாமி 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் மகனும், கந்தசாமி - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,
சுதர்சினி, சுரேசன் , துசாந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
சோதீஸ்வரன் கலைவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷனா, சிவானுஜா, தரண்யா, கீர்த்திக் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி, விஜயலட்சுமி, கந்தசாமி, லோகேந்திரம், தனலட்சுமி, கணேசலிங்கம், தியாலிங்கம் ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற அருணாந்தசிவம், நந்தகுமார், காலஞ்சென்ற செல்வமலர், சரஸ்வதி, காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2026 ஞாயிறுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
