Mr. Arumugam Kunju

Arumugam Kunju

Date of Birth: 04 February 1931 - Deceased: 08 March 2026

கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் குஞ்சு அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சன்னாசி காமாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

விஸ்வலிங்கம் (கனடா), விஜயலட்சுமி (இலங்கை), விஸ்வநாதன் (சுவிஸ்), சாரதா (கனடா), காலஞ்சென்ற புனிதவதி (இலங்கை), குணேஸ்வரி (கனடா), சிவா (கனடா), கிரியோன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-

Monday, 16 Mar 2026 [9:00 AM - 1:30 PM]

Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்:-

Monday, 16 Mar 2026 [1:30 PM]

Mount Royal Cemetery 1297 Foret Rd, Outremont, Quebec H2V 2P9, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2026 02:21)