Mr. Arumugam Mahalingham
Date of Birth: 18 February 1954 - Deceased: 06 July 2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மாகலிங்கம் அவர்கள் 06-07-2025 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - கமலாம்பிகை (அராலி) தம்பதியினரின் அன்பு மகனும்,
படிகலிங்கம் - புனிதவதி (புளியங்கூடல்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயாநிதி (ஜெயா)அவர்களின் அன்பு கணவரும்,
கஜிதா (கனடா), ஜெரூன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையற்கரசி (இலங்கை), காலஞ்சென்ற சிவபாலன், கிருஷ்ணலீலா (ஜேர்மனி), சிவனேசன் (இலண்டன்), புஸ்பராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுகந்தன் (இலங்கை), பிருந்தா (ஜேர்மனி) ஆகியோரின் தாய்மாமனும்,
ஹம்சிதா, சஜன் (இலண்டன்) ஆகியோரின் பெரிய தந்தையும்,
சிவனேசன், விஜயகாந்தன் (ஜேர்மனி), ஜெயலக்ஷ்மி (இலண்டன்), சிவானந்தன், கலாநிதி (கனடா), தயாநிதி, கணபதிப்பிள்ளை (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
அமர்னாத், ஜெகனாத் (கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,
திரிஷா, போரிஷா, நிர்ஷா, கிருஷா (கனடா) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-07-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
