Mrs. Arumugam Maheswary

Arumugam Maheswary

Date of Birth: 07 June 1944 - Deceased: 03 December 2024

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சோதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன், காலஞ்சென்ற தர்மசீலன், தயாளினி, நித்தியசீலன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலாதேவி, தவேஸ்வதி, முருகானந்தன், கிசோகுமார், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கிருஜன், கிஷான், தீபிகா, சிந்துகா, துவாரகா, டிலக்சன், நவீனா, சஜீனா, அனீஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

அன்னலட்சுமி, பரமேஸ்வரி, பொன்னம்பலம், யோகநாதன், தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரகாந்தன், சுதாலட்சுமி, கீதாலட்சுமி, சதாலட்சுமி, சத்தியலட்சுமி, இன்பராசா, மோகனராசா, விமல்ராசா, மோகனவதனி, கோகிலவதனி, சுதா, ராஜேஷ்கண்ணா, மதிவதனன், மணிவண்ணன், விஜிதா, விதுரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிருபாகரன், பிரபாகரன், கவிகரன், கிரிசா, சாந்தினி, கௌரி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 3:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 3:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2024 05:00)