திரு ஆறுமுகம் மதியாபரணம்

ஆறுமுகம் மதியாபரணம்

தோற்றம்: 04 ஜூலை 1936 - மறைவு: 17 ஜனவரி 2024

யாழ். நெடுந்தீவை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பெரிதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா மெனிக்பாம், செட்டிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மதியாபரணம் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வேலாயுதம் - ஜானகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாதேவியின் அன்புக் கணவரும்,

விஜயகுமார், மகிழா, கோடீஸ்வரன், வேணி, முகுந்தன், விநோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாமில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக 18-01-2024 அன்று மதியம் 2.00 மணியளவில் மெனிக்பாம் இந்து மயானத்தில் இடம்பெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2024 05:00)