திருமதி ஆறுமுகம் முத்துப்பிள்ளை

ஆறுமுகம் முத்துப்பிள்ளை

மறைவு: 11 அக்டோபர் 2019

காரைநகரை பிறப்பிடமாகவும் வேலனை 6 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் தற்போது உயரப்புலம் லேன் ஆனைக்கோட்டையில் வசித்து வந்தவருமான திருமதி ஆறுமுகம் முத்துப்பிள்ளை நேற்று (11.10.2010) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு - லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோபாலகிருஸ்ணன் (பிரதேசசபை உறுப்பினர் - வேலணை) அவர்களின் அன்புத் தாயாரும்,

பிரியதர்ஷினி (சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர் , பிரதேச செயலகம் - வேலணை), அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னன் மற்றும் தம்பையா, விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்

நாகம்மா, ஈஸ்வரி, இராணி ஆகியோரின் மைத்துனியும்,

டினோசன் (சுவிஸ்), யதுர்ஷா (மாணவி - வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), பிர்த்திகா (மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.10.2017) செவ்வாய்க்கிழமை நண்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளவும்

தகவல் :
கோபாலகிருஸ்ணன்
(பிரதேசசபை உறுப்பினர் - வேலணை) 
+94 77 967 2002

உயரப்புலம் லேன் ஆனைக்கோட்டை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2019 00:31)