திரு ஆறுமுகம் நாகலிங்கம் (பொன்னுத்துரை)
தோற்றம்: 09 மார்ச் 1929 - மறைவு: 28 பெப்ரவரி 2020
யாழ். வசாவிளான் மேற்கு வன்னியர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், ஆறுமுகம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்மா சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றா இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதாஸ்(கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ், ஜெயதாஸ்(இலங்கை), தனுஜா(ஜேர்மனி), ரதிவதனா(நோர்வே), சுதர்சன், யசோக்குமார்(அவுஸ்திரேலியா), வனஜா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பலதா, தர்சினி, சாந்தரூபி, சுதாகரன், அருள்செல்வம், பிரபா, கவிதா, சுதாகரன்
ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனார்த்தன், கெப்சிபா, தீபிகா, இலக்கியா, சிந்துஜா, டனுசிகா, சதுர்சிகா, அஸ்வின், சுயந்த், அஸ்வினி, ரஞ்சித், ரதிசன், அனுஜன், நிலோஜன், தியா, யானுஜன், சுபிட்ஷா, வெண்பா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
குகதாஸ் - மகன் Mobile : +1 905 956 3515
ராதா - மகன் Mobile : +94 77 276 6900
தனுஜா - மகள் Mobile : +49 897 244 7210
ரதி - மகள் Mobile : +47 71 17 3543
சுதர்சன் - மகன் Mobile : +64 21 250 5482
யசோ - மகன் Mobile : +61 43 169 4854
வனஜா - மகள் Mobile : +64 210 233 8722
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2020 13:49)
